கல்முனை ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம்

கல்முனை கட்டயடியில்இன்று மதியம்  இடம் பெற்ற ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம் அடைந்து கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . வடி லொறியுடன் மோதியே இவ்விபத்து இடம் பெற்றது
 .

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்