Skip to main content
கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென்டிஸ்விஜயம்
கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென்டிஸ் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் வரவேற்கப் படுவதையும், வைத்திய அத்தியட்சகர் பாவனைக்கு பிக்கப் வாகனம் கையளிப்பு செய்வதையும் ,மருந்து பொதிகள் கையளிப்பு செய்வதையும் ஒட்சிசன் சேமிப்பு நிலையம் திறக்கப்படுவதையும் வைத்தியர்கள் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுடன் கலந்து உரையாடுவதையும் காணலாம்.
Comments
Post a Comment