சேனைகுடியிருப்பு கமநல வங்கி சேவைஆரம்பித்து வைக்கப்பட்டது
சேனைகுடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கமநல வங்கி வெள்ளிக்கிழமைகமநல சேவை அபிவிருத்தி குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .இந்த நிகழ்வின் பிரதம அதிதி அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.இஸ்மாயிலுக்கு சேமிப்பு புத்தகம் கையளிப்பதையும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் ,மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.பீ.மௌலானா ஆகியோர் முறையே சேமிப்பு புத்தகம் வழங்குவதையும் ,அருகில் கமநல சேவை அபிவிருத்தி குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் நிற்பதையும் காணலாம்
Comments
Post a Comment