கல்முனை பிரதேச செயலக பிரிவில்மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகரீதியாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வறிய குடும்பங்களுக்கான மாதாந்த மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது
இதற்கமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது
Comments
Post a Comment