நுவரெலியாவில் ஐஸ் கட்டி மழை!
நுவரெலியா மாவட்டத்தில் இன்று காலை ஆலங்கட்டி மழை (ஐஸ் கட்டி மழை)பெய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்தளவான 3.8 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது.
அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது.
இதேவேளை- நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் சில நாட்களுக்கு குளிர் காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு $றியுள்ளது.
Comments
Post a Comment