மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா
மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் விழா குழு தலைவர் ஏ.ஆர்.ஸாலிஹ் தலைமையில் மருதமுனை அல்-மனார் மண்டபத்தில் நடை பெற்றது.விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேர்க்கப் படுவதையும், பூரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப் மாணவன் எம்.எம்.அதூப் அகமதுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.
Comments
Post a Comment