இராப்போசன வைபவத்தில் சந்திப்பு!
நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட ஏனைய பாராளுன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இவ்விருந்துபசார நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment