கல்முனை கடற்கரை பள்ளி வீதியின் அவலமோ அவலம்
கல்முனையில் புனித பிரதேசமென அரசினால் பிரகடனப் படுத்தப் பட்ட கல்முனை கடற்கரை பள்ளிக்கு செல்லும் வீதி பாழடைந்து குன்றும் குளியுமாகா நீர் தேங்கி காணப் படுகிறது. ஒரு நாள் பெய்த மழை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
பல அரசியல் வாதிகளை உருவாக்கிய கல்முனை பிர தேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதியின் அவல நிலையை சீர் செய்வது யார் என்ற கேள்வி மக்கள் மனங்களில் பேசப்படுகின்ற விடயமாக உள்ளது.
எத்தனயோ திட்டங்களில் வீதிகள் புனரமைக்கப் படுகின்ற போது இந்த வீதி மாத்திரம் கவனிப்பாரற்று கிடப்பது கவலையாக உள்ளது என மக்கள் பலரும் பேசி கொள்கின்றனர்.
Comments
Post a Comment