அம்பாறை மாவட்டத்துக்குபிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கி இன்று விஜயம்








 அம்பாறை மாவட்டத்துக்கு  இன்று விஜயம் செய்த இலங்கைக்கான் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கினை கல்முனை மாநகர முதல்வர் அம்பாறை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவதை காணலாம் 

Comments