அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில்சிறுவர் சந்தை
முன் பள்ளி பாடசாலை பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களிடைய ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சிறுவர் சந்தை ஒழுங்கமைப்பு நிகழ்வின் கீழ் கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கழமை சிறுவர் சந்தை நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.
அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment