சொத்து விபரத்தை வெளியிடுவதற்கான தினம் பிற்போடப்பட்டுள்ளது


அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளியிடுவதற்கான காலவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் தமது சொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னர், தேர்தல்கள் செயலகம், புதிதாக தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை இன்று தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை, முக்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் குறித்து சகல உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்துள்ளதாக தெரிவித்தன

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்