முன்னாள் அமைச்சர் மன்சூர் கல்முனையில் கௌரவிப்பு
சட்டத்துறையில் ஐம்பது வருடம் பூர்த்தி செய்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நீதி மன்றத்தில் சனிக்கிழமை நடை பெற்றது இவ்வைபவத்திற்கு வருகை தந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம்,உயர் நீதி மன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் இஸ்மாயில் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் வர்வேர்கப்படுவத்தையும் முன்னாள் அமைச்சர் மன்சூர் கௌரவிக்கப் படுவதையும் காணலாம்.
Comments
Post a Comment