வீதிக்கு எவ்வளவு ??????

கிழக்கு மாகான அமைச்சினால் ஜிக்கா திட்டத்தில் கல்முனைக்குடி மாளிகை காடு வீதிக்கான நிர்மாணப்பணி கடந்த 15 .07 .2011 கிழக்கு மாகான அமைச்சர் உதுமாலேப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . சுமார் மூன்றரை கிலோ மீட்டர் வீதி நிர்மாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிதான் இங்கு பிரட்சினை ரூபா 74459770 .00 மில்லியன் செலவு காட்டப்பட்டுள்ளது சரியா என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments
Post a Comment