சர்வதேச அல்குர்ஆன் போட்டி - இலங்கையர் 4 ஆம் இடம்
(வீடியோ இணைப்பு)
1ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் கலந்துகொண்டஎமது நாட்டைச் சேர்ந்த ஹாபிழ் அப்துல் காதர் முஹம்மத் கனி முகம்மத் அஸ்மி அ திர்கம் 65,000 (ரூபா 1,950,000) பரிசை வென்றார்.இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 15வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவில் நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment