செப்டம்பரில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்?
- வியாழக்கிழமை, 28 ஜூலை 2011 17:18
இன்னும் எஞ்சியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்தும் திகதி இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இத்தோ;தல் நடைபெறலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எம்.ரி.-977)
Comments
Post a Comment