மாணவர்கள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள
பாடசாலையொன்றிலிருந்து 75 மாணவர்கள் திடீரென சுகவீனமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்...
இவர்கள் தண்ணீர் தாங்கியில் இருந்து வந்த மாசடைந்த நீரை
அருந்தியதாலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
உறுதிப்படுத்தியுள்ளன...
இந்தச் சம்பவம் தொடர்பாக நீர்வழங்கல் அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது...
Comments
Post a Comment