கல்முனை தமிழ்ப் பிரதேச கிராமங்களின் குறை நிறை பற்றி ஆராய்வு
பிரதேச செயலாளர் கே. லுவநாதன் தலைமையில் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டப் பாhளுமன்ற உறுப்பினர் பீ. பியசேன , மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேசத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின்போது தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கிராமங்களில் காணப்படும் குறைபாடுகள், அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
Comments
Post a Comment