மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட அலுவலகமும் மீனவர் தொலை தொடர்பு மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
அம்பாறை மாவட்ட ஆழ் கடல் மீன் பிடி இயந்திர படகு உரிமையாளர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட அலுவலகமும் மீனவர் தொலை தொடர்பு மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களும்,கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களும் கல்முனை மாநகர முதல்வரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment