தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு இன்று கல்முனையில் இடம் பெற்றற்றது. தமிழரசு கட்சி பொது செயலாளர் மாவை சேனாதி ராஜா தலைமையில் கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடை பெற்ற கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேரலில் போட்டி இடும் பல வேட்பாளர்களும் கட்சி மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment