சாரணர்களுக்கு வெள்ள நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர்களுக்கு இலங்கை சாரணர் சங்க ஏற்ப்பாட்டில் அப்பியாச கொப்பிகள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நேற்று கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இவ் வைபவம் இடம் பெற்றது. இவ்வைபவத்தில் ஜனாதிபதி விருது பெற்ற மூவருக்கு சின்னங்கள் பொறிக்கப்பட்டன.
Comments
Post a Comment