அம்பாறையில்அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று
வெள்ளியன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருக்கோவில்
காரைதீவு போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்தார். காரைதீவு விபுலானந்த மத்திய
கல்லூரி அகதி முகாமிலுள்ள மக்களுடன் அவர் கலந்துரையாடுவதைப் படங்களில்
காணலாம்
Comments
Post a Comment