ரிஷான நபீக்கிற்கான தீர்ப்பு இடைநிறுத்தம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸான
நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுதி அரேபிய
மன்னர் தீர்ப்பினை இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் டிலான்
பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்டு ரிசானாவின் பெற்றோர் சவூதி மன்னருக்கும் ,ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment