கல்முனை கல்வி வலயத்தில் சேவை நலன் பாராட்டு விழா
கல்முனை கல்வி வலயத்தில் நீண்ட காலமாக முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா வலயக்
கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் தலைமையில கல்முனை கல்வி வலயத்தின்
கூட்டமண்டபத்தில் நடை பெற்றது . பிரதி கல்விப் பணிப்பாளர் வீ.சிவப்பிரகாசம்
,கணக்காளர் எச்எம்.எம்.றஸீட் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்
எம்.என்.எம்.பதுறுதீன் ஆகியோர் உட்பட பாராட்டி கௌரவிக்கப்பட்ட
சிரேஷ்ட்ட முகாமைத்துவ உதவியாளர் சரஸ்வதி சுப்பரமணியம் மற்றும் முகாமைத்துவ
உதவியாளர் ஏ.செல்லத்துரை ஆகியோர் உத்தியோஸ்தர்களுடன் நிற்பதனையும்
படங்களில் காணலாம்
Comments
Post a Comment