சாய்ந்தமருது பிரதேசதிற்கு நிதியொதுக்கீடு
H.M.M.Harees (MP) |
திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இவ்வாண்டிற்கான தனது
வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து சாய்ந்தமருது பிரதேச செயலகப்
பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகளுக்காக 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியை
ஒதுக்கீடு செய்துள்ளார்.
Comments
Post a Comment