கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர் பொன் முருகையாவுக்கு பாராட்டு
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர் பொன் முருகையாவுக்கு
கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமைல் நேற்று பிரியாவிடை வைபவம்
நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் கல்முனை பிரதேச கல்விமான்கள் ,புத்தி
ஜீவிகள் , கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை நகரில் இருந்து பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்ட முன்னாள் அதிபர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
கல்முனை நகரில் இருந்து பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்ட முன்னாள் அதிபர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
Comments
Post a Comment