சாய்ந்தமருதில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


சாய்ந்தமருது இஸ்லாமிய வழிகாட்டல் சங்கமும் ,அல் இஸ்லாஹ் ஜும் ஆப் பள்ளி வாசலும் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை முற்றவெளியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் இ;ஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொணடிருப்பதனை படங்களில் காணலாம்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு