கல்முனை குழந்தை இயசு பாலர் பாட சாலை மாணவர்களின் விடுகை விழா
கல்முனை குழந்தை இயசு பாலர் பாட சாலை மாணவர்களின் விடுகை விழா இன்று நடை
பெற்றது. அதிபர் அருட்சகோதரி எம்.சுஜானி தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில்
பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அதிபர் ஆசிரியைகளால் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுடன் பெற்றோர்கள் நினைவு சின்னங்களும் வழங்கி வைத்தனர்
அதிபர் ஆசிரியைகளால் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுடன் பெற்றோர்கள் நினைவு சின்னங்களும் வழங்கி வைத்தனர்
Comments
Post a Comment