நாமல், ரங்கா ஆகியோருக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்படாது
: லலித் வீரதுங்க | ||
|
இதன் போது கடந்த நடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீரங்கா மற்றும் உபேஷ்கா, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment