கார்த்திகை தீபம்
நமது வாழ்விலும், தாழ்விலும் நமது சடங்குகளிலும், விழாக்களிலும் பெரும்
பங்கு கொள்கிறது தீபம். முற்காலத்தில் ஒருநாளில் விளக்கிடு நாள் என்னும்
பெயரால் எல்லாக் கோயில்களிலும் தீபம் ஏற்றும் திருநாள் கொண்டாடப்பட்டது.
விளக்கு மங்களகரமானது என்பதால் அடை மொழியாக திரு என்னும் சொல்லுடன் திருவிளக்கு என்று சிறப்பாகப் கூறப்படுகிறது.
விளக்கு மங்களகரமானது என்பதால் அடை மொழியாக திரு என்னும் சொல்லுடன் திருவிளக்கு என்று சிறப்பாகப் கூறப்படுகிறது.
Comments
Post a Comment