க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில்!
அடுத்த மாதத்தின் முதலாம் வாரம் அளவில் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின்றன.
பரீட்சைகள் திணைக்களம் இத்தகவலை வழங்கி
உள்ளது. பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 03
ஆம் திகதி வரை இடம்பெற்று இருந்தது.
270,000 பரீட்சார்த்திகள் எழுதி இருந்தனர். இவர்களில் 54,000 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்.
Comments
Post a Comment