ஹாஜிகள் வழி அனுப்பி வைப்பு
அம்பாறை மாவட்டத்திலிருந்து ஹஜிக்கு செல்லும் முதலாவது குழுவினர் சாய்ந்தமருது பள்ளி வாசலில் இருந்து நேற்று வழி அனுப்பி வைக்கப்பட்டனர். சாய்ந்தமருது பிர தேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டார்.
Comments
Post a Comment