கல்முனையில் சட்டவிரோதஒளிபரப்பு நிலையம்முற்றுகை
கல்முனையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் இன்று கல்முனை பொலிசாரால் முற்றுகை இடப்பட்டது.
நிலைய உரிமையாளர் கைது செயப்பட்டதுடன் இலத்திரனியல் உபகரணங்களும் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளன
நிலைய உரிமையாளர் கைது செயப்பட்டதுடன் இலத்திரனியல் உபகரணங்களும் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளன
Comments
Post a Comment