
அம்பாறை
மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய
அத்தியட்சகராக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சுகாதார
வைத்தி யஅதிகாரியாகக் கடமையாற்றி வரும் எம்.எஸ்.எம்.ஜாபீர்
நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல்
அமுலுக்கு வருகிறது.
சுகாரா அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேருவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment