உலக கை கழுவல் தினம்
உலக கை கழுவல் தினதயோட்டி கல்முனை கல்வி வலயக்குட்பட்ட கமு/கணேசா மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் கை கழுவுதல் பற்றிய விளக்கவுரை என்பன கல்லூரி அதிபர் கா .சந்திர லிங்கம் தலைமையில் இடம் பெற்றது.

Comments
Post a Comment