சாய்ந்தமரு பிரதேசத்தில் இருந்து ஹஜ் கடமையெய் நிறைவேற்ற செல்லும்
ஹாஜிகளுக்கு ஹஜ் பற்றிய விளக்கவுரை இன்று சாய்ந்தமருது பள்ளிவாசலில் இடம்
பெற்றது. அம்பாறைமாவட்ட ஜமியதுல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில்
இடம் பெற்ற நிகழ்வில் மௌலவி அலி அஹமது விளக்கவுரை வழங்கினார்.
சாய்ந்தமருது,மாளிகைகாடு பகுதியெய் சேர்ந்த சுமார் அற்பது பேர் இம்முறை ஹஜ் கடமையெய் நிறைவேற்ற செல்லவுள்ளனர்
Comments
Post a Comment