போதைப்பொருள் தகவல் வழங்க 8 தொலைபேசி இலக்கங்கள்!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
4 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்கள்
போதைப்பொருள் இரகசியத் தகவல்களை வழங்க 8 தொலைபேசி மற்றும் 4 தொலை நகல்
(பக்ஸ்) இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியூள்ளது.
போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட
போதைப் பொருள் பிரிவூக்கு தகவல்களை வழங்கும் பொருட்டு இந்த ஏற்பாடு
செய்யப்பட்டுளளது.போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் பொருட்டு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவூ ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பாவனை குற்றச் செயல்கள் மற்றும் விற்பனை தொடர்பிலான இரகசியத் தகவல்களை பின்வரும் தொலைபேசி அல்லது தொலை நகல் இலக்கங்களுக்கு நேரடியாக அறிவிக்கலாம்.
தொலைபேசி இலக்கங்கள்.
011- 3182910
011- 3188745
011- 3081010
011- 3182903
011- 3081005
011- 3133655
011- 3081039
011- 3081033
தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்கள்
011- 2472757
011- 2325391
011- 2542520
011- 2440435
011- 2325391
011- 2542520
011- 2440435
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment