கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதல் தடவையாக 12 வைத்தியர்கள் நியமனம்.
இவ் வைத்தியசாலைக்கு ஒரே தடவையில் நியமிக்கப்பட்ட அதிகூடிய டாக்கடர்கள் 8பேரே இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்பு 3, 4 என்றே நியமிக்கப்பட்டதுண்டு.
இதைப்பல தடவைகள் சுகாதார அமைச்சியல் நடைபெற்ற கூட்டங்களிலும் சுட்டிக்காட்டியிருந்த வைத்தியசாலை அத்தியட்சகர் சா.இராஜேந்திரனின் முயற்சி காரணமாகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment