கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட சேவைகள் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய ,கல்முனை அஸ்ரப் ஞாப கார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர் எ.எல்.எப்.ரகுமான்,அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன் பரிசோதகர் எ.எல்.எம்.பாரூக் ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.எம்.மென்டிஸ்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
Mr.Ranjith veera sooriya (Amparai D.I.G) |
அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய இரத்த தானம் வழங்கி பொலிஸ் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
Comments
Post a Comment