நேரப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள்
அரச அலுவலகங்களுக்கு நேரத்திற்கு ஊழியர்களை வருகை தருவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் இவ் இயந்திரங்கள் பொருத்தப்படுவதாகவும், இவ் இயந்திரங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் பொருத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இம் மாகாணத்திலுள்ள 15 வலயக்கல்வி அலுவலகங்களில் இவ் இயந்திரங்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment