கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம்
இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில், 50 பேர் அளவிலான ஒரு குழுவினர் கலந்துகொண்டனர் . காலை 9.30
மணி அளவில் ஆரம்பமாகி 10.30 வரை ஆர்பாட்டம் நடை பெற்றது.
இதேநேரம் இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ. பியசேன, சமரச முயற்சி எடுத்த போதிலும் அது கைகூடவில்லை வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. வைத்திய சாலைக்குள் அரசியலை நுழைக்க வேண்டாம் .எனவும் அவர் தெரிவித்தார்.
வைத்திய சாலை சேவைகளை பொறுக்கமுடியாதவர்களின் காவாலி தனமே இந்த ஆர்பாட்டம் என வைத்திய அத்தியட்சகர் கருது தெரிவித்தார்.

Comments
Post a Comment