பாண்டவர் வரலாறு கூறும் தீப்பள்ளயம் உற்சவம் இன்று தீ மிதிப்புடன் நிறைவு




மகா பாரதக் கதையின் கதாநாயகி யான திரெளபதை அம்மனுக்கு இலங்கையில் அமைக்கப்பட்ட ஆலயங்களில் கல்முனைக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்திலுள்ள பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலயம் முதன்மையும் முக்கியத் துவமும் பெற்றுள்ளது.
அன்னையின் அருளால் நோய் பிணி தீர்ந்தவர் களும் பட்டம், பதவி பெற்றவர் களும் திருமணம், குழந்தைச் செல்வம் முதலான இஷ்ட் சித்திகளை பெற்றவர்களுமான அடியார்கள் அன்னையின் அற்புதம் பற்றிக் கூறுவர்.
இவ்வாலயத்தின் வருடாந்தப் பெருவிழா செம்டம்பர் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தீமிதிப்புடன் நிறைவுறுவதற்கு அம்மனின் அருள் கிடைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்