இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் சுனாமி அகதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்ட பதினைந்து வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் சுனாமி அகதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்ட பதினைந்து வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன . இந்த வீட்டுத்திட்டம் நாவிதன் வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாலாம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட இவ் வீட்டுதிட்டத்தில் குடி நீர்,மின்சாரம் இல்லை என்றாலும் வீடில்லதவர்களுக்கு இவ் வீடுகள் வழங்கப்படவில்லை என்ற குற்ற சாட்டு பரவலாக பேசப்படுகின்றது.
வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்த பட்டவர்கள் மருதமுனை,கல்முனைக்குடி,சாய்ந்தமருது பிர்தேசதவர்களாகும் . இவர்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் வசித்து வருகின்றனர்.
வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்த பட்டவர்கள் மருதமுனை,கல்முனைக்குடி,சாய்ந்தமருது பிர்தேசதவர்களாகும் . இவர்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் வசித்து வருகின்றனர்.
Comments
Post a Comment