புலமைப் பரிசில் முடிவுகள் இம்மாத இறுதியில்
தரம் 05 புலமைப் பரிசில் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகின்றன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இப்பரீட்சை கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது. 2744 பரீட்சை நிலையங்களில் 316,000 மாணவர்கள் தோற்றி இருக்கின்றார்கள்.
விடைத் தாள்களைத் திருத்தும் பணிகள் கடந்த
04 ஆம் திகதி ஆரம்பமாகி நிறைவடைந்து விட்டன என்றும் பரீட்சைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment