சட்ட விரோத மண் அகழ்வோர் கல்முனையில் கைது
சட்ட விரோத மாக மண் அகழ்வோர் கல்முனையில் கைது செயப் படுகின்றனர் . இவ்வாறு மண் அகழ்வில் ஈடு பட்ட சாய்ந்தமருதை சேர்ந்த மூன்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கல்முனை பொலிசாரினால் கைது செயபபட்டு நேற்று நீதி மன்றில் ஆஜர் படுத்தப் பட்டதன் பின்னர் சந்தம் வழங்கப் பட்டு விடு தலை செயப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment