ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்படமாட்டாது.
ஐக்கிய
தேசியக் முன்னணி கூட்டிலிருந்து ஆழும் கட்சியுடன் தாவிக்கொண்டுள்ள
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு ஒன்று
வழங்கமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
ஆழும்கட்சியின் அரசியல் யாப்பு மாற்ற முயற்சிகளுக்கு
ஆதரவு வழங்கவென அரசுடன் இணைந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனக்கு
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சும் கட்சியின் இருவருக்கு இரு பிரதி
அமைச்சுக்களும் வேண்டியபோதும் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள
அமைச்சு வழங்க முடியாது என கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆழும் கட்சியுடன் உள்ள அமைச்சர்களான அதாவுல்லா , றிசார்ட் பதுர்தீன் , ஹிஸ்புல்லா ஆகியோர் ஹக்கீம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை பெறுவததை எதிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது
ஆழும் கட்சியுடன் உள்ள அமைச்சர்களான அதாவுல்லா , றிசார்ட் பதுர்தீன் , ஹிஸ்புல்லா ஆகியோர் ஹக்கீம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை பெறுவததை எதிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது
Comments
Post a Comment