இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்ட நிகழ்வு.
கல்முனை
ஸாஹிரா தேசியக் கல்லூரியின் உயர்தர மாணவர் தினவிழாவிற்கு பிரதம அதிதியாக
கலந்து கொண்ட இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதியும்
கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவியுமான ஏ.எல்.நூருல் மைமுனா வரவேற்று அழைத்து
வரப்படுவதனையும் பிரதம அதிதி தேசியக் கொடியினையும் கல்லூரி அதிபர் எம்.எம்
இஸ்மாயில் கல்லூரி கொடியினையும் ஏற்றி வைப்பதனையும் மாணவர்களின் கலை
நிகழ்ச்சியினையும் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Comments
Post a Comment