ஒரு மணி நேர மழை முன்னூறு ஏக்கர் அறுவடை செய்த நெல் வயல் வெள்ளத்தில்
அறுவடை செயப்பட்ட நெல் ,வேளாண்மை படகு, உளவு இயந்திர உதவிகளுடன் தரைக்கு எடுத்து வரப்படுகின்றன .இதனால் பாரிய சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அங்கு தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதால் பெண் தொழிலாளர்கள் பயன் படுத்த படுவதாகவும் , கரவாகு வட்டை வடிச்சல் பிரச்சினைதான் இதற்க்கு காரணம் என கூறப்படுகின்ற போதிலும் நீர்பாசன திணைக்களத்தின் கவனம் அற்ற தன்மையும் இதற்கு காரணமாகும்.
Comments
Post a Comment