மருதமுனையில் பஜிரோ விபத்து
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையில் சனிக்கிழமை அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பில் இருந்து அக்கரை பத்து நோக்கி பயணித்த புதிய பஜிரோ வாகனம் வீதியை விட்டு விலகி மின் பிரப்பாகியில் மோதுண்டு பலத்த சேதம் அடைந்துள்ளது. மின் கம்பிகள் அறுந்த போதிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை
Comments
Post a Comment