கல்முனையில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சுமார் 60 பேர் சற்றுமுன் கல்முனை பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றத் தவறிய சமுர்த்தி உத்தியோகஸ்தரை நேற்றுமுன்தினம் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்தமைக்கு எதிராக நாடெங்கிலும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment