கல்முனையில் கேட்போர் மண்டபம் திறந்துவைப்பு!
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின்
நிதியுதவியுடன் ஓன்றரை கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை
இருதயநாதர் ஆண்டகை மண்டபம் சனி மாலை மட்டக்களப்பு-திருகோணமலை துணை ஆயர்
கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர மேயர் மசூர்
மௌலானா,மட்டக்களப்பு கல்முனை எகெட் பணிப்பாளர் அருட்தந்தை சிறீதரன்
சில்வெஸ்டர் உட்பட பல பிரமுகர்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment